Lets face it.The quota system is here to(must) stay.சாதி இல்லாத இந்தியாவை உருவாக்க இன்னும் குறைந்தபட்சம் 25 வருடங்கள் ஆகலாம்.கடந்த 5 அல்லது 10 ஆண்டுகளில் பட்டம் பெற்ற முதல் தலைமுறை அரசியல்வாதிகள் 45 அல்லது 50 வயதை அடையும்பொழுது இந்த ஆருடம் நிறைவேறும்.சலுகைகள் கிடைக்கும்வரை தாழ்த்தப்பட்டவன் தாழ்த்தபட்டவனாகவே இருக்க விரும்புவான்.
I wish the quota system to stay. அரசாங்கத்தின் கொள்கை அனைவருக்கும் கல்வி என்பதற்கு முன்னுரிமையே தவிர நன்கு படிப்பவனுக்கு கல்வி என்பதில்லை.
Few good things acheived by the quota system.நாம் சுதந்திரம் அடைந்த இந்தியாவின் மூன்றாம் தலைமுறை இளைஞர்கள்,இதை referenceஆக வைத்து கொள்வோம்.
இரண்டாம் தலைமுறையில் கல்வி வாய்ப்பு இல்லாத ஒருவர் இடஒதுக்கீட்டின் மூலம் ஒரு கடைநிலை ஊழியர் ஆகிறார். அவரின் பிள்ளைகள் முதல் தலைமுறை பட்டதாரிகளாக கல்லூரியில் நுழைகின்றனர்.The betterment in their life is possible purely due to the reservation system.இங்கு தான் ஒரு சின்ன இடறல். இதில் பயனடைந்தவர்கள் தங்கள் சமூகம் முன்னேற சேவைகள் பெருமளவில் செய்தாரில்லை.
பட்டம்பெறும் 3ஆம் தலைமுறையினர் பலர் reservation system எதிராகவே உள்ளனர்.இதற்கு முக்கிய காரணம் அது அரசியல் ஆக்கபட்டதே.அரசியலை சாக்கடை என்று கருதுபவர்கள் இதை அதில் ஊறிய மட்டையாக மட்டும் பார்க்கின்றனர்.பார்வை வெளிச்சம் தேவை.
அடுத்த பதிவில் இடஒதுக்கீட்டை நிர்னையப்பதில் எந்த அளவுகோல்கள் இருக்க வேண்டும் என்பதை பற்றி பார்போம்.
கருத்துக்கள் வரவேற்க்கப்படும்.
While browsing the internet i found this blog dealing with this topic in detail.
Wikipedia link on the article reservation in India